விராட் கோலியின் தவறான நடத்தையால், போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதித்து ஐசிசி அறிவித்துள்ளது.
விராட் கோலியின் தவறான நடத்தையால், போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதித்து ஐசிசி அறிவித்துள்ளது.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சர்வதேச ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பேட்டியில் 24வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.